Articles

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திற்கான சீனாவின் ஷன்ங்டொன் பல்கலைக்கழக பேராளர்களின் விஜயம்

2017 ஏப்பிறல் 25 திகதி சீனாவின் ஷன்ங்டொன் பல்கலைக்கழக எந்திரவியல் மற்றும் இலத்திரனியல் கல்லூரியின் உப பீடாதிபதி பேராசிரியர் ஹென் பக்கூன்,  மெக்காரொனிக்ஸ் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் செள் குவின்குஹங், இலத்திரனியல் உற்பத்தி பொறியியல் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் யாங் ஜுரு ஆகிய பேராளர்கள் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்தனர்.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திற்கான ஐக்கிய அமெரிக்காவின் லுயிஸ்வில் பல்கலைக்கழக பேராளர்களின் விஜயம்

ஐக்கிய அமெரிக்காவின் லுயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் பொதுச் சுகாதார மறறும்  தகவல்  விஞ்ஞான கற்கைப் பரிவின் பீடாதிபதி க்றேங் எச்.  பிலெக்லி PhD, MPH,  2017 மே 16 திகதி மொறட்டுவைப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

கலாநிதி அனுர ரத்நாயக்க GLOBAL CHANGE AWARD WINNER 2016 விருதினைப் பெற்றுக்கொண்டார்.

மொறட்டுவைப் பல்கலைக்கழம் உருவாக்கிய முன்னோடி இலங்கை விஞ்ஞானியான கலாநிதி அநுர ரத்நாயக்க H&M மன்றத்தால் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்படும் “Global Change Award” விருது விழாவில் டிஜிட்டல் இழையப் பயன்பாட்டுடன் துணிகளை வகைப்படுத்தல் மற்றும் மீள்சுழற்சி உதவிக்கான “Content Thread” எனும் புரட்சிகரமான புத்தாக்கத்திற்கான 3வது பரிசினைத் தட்டிச்சென்றார். facilitates sorting and recycling of clothes using a digital filament.

மொறட்டுவைப் பல்கலைக் கழகத்திற்கான அவுஸ்திரேலியா வொலன்கன் பல்கலைக்கழக பேராளர்களின் விஜயம்

பட்டப்படிப்பு கற்கைப் பீட பீடாதிபதி பேராசிரியர் திலீகா டயஸ், வொலன்கன் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் முதலாவது ஒருங்கிணைக்கப்பட்ட முனைவர் பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். of Moratuwa (UoM) on 07th July 2017.